"சுற்றுச்சூழலை பாதுகாப்போம், பிளாஸ்டிக் பைகளை தடை செய்வோம் என்று சொல்வதைவிட நாமே களத்தில் இறங்கலாமே! எங்கும் எப்போதும் சணல் பைகளைப் பயன்படுத்துவோம், மண் மாசுபடுவதை தடுப்போம்" என்று அக்கறையுடன் ஆலோசனை சொல்கிற ஹேமமாலினி, கைவினை பொருட்கள் செய்வதில் கைதேர்ந்தவர். சென்னை, பல்லாவரத்தில் இருக்கும் இவரது வீட்டு வரவேற்பறையை அலங்கரிப்பவை இவரதுகைவண்ணங்கள்தான்! தாம்பூல பையில் ஆரம்பித்து,கல்லூரிக்கு எடுத்துச்செல்கிற பைகள் வரை சணலில் செய்து அசத்துகிறார். இந்த இதழில் நம்தோழிகளுக்கு டிரெண்டியான சணல் பை செய்யக் கற்றுத்தருகிறார் ஹேமமாலினி.
- பிருந்தா கோபாலன்
2 comments:
pls give to your phone no
please give ur phone number and address
Post a Comment