இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, December 4, 2012

ஹேங்கிங் தோடுகள்



பார்க்க மிக எளிமையான இந்த தோடுகளை செய்வதும் எளிமைதான். கடைகளில் ரூ. 100க்கு மேல் விலை வைத்து விற்கப்படும் இவற்றை குறைந்த செலவிலேயே செய்துவிடலாம்.

இதெல்லாம் தேவையானவை
இதற்கு தேவையான பொருட்கள்
ஹூக்குகள், மாட்டுவதற்கான வளையங்கள் இணைக்கப்பட்ட வகை வகையான தோடுகள்.

இப்படி ஹூக்குகளை தளர்த்துங்கள்
எப்படி செய்வது?
ஹூக்குகளில் உள்ள வட்ட வடிவ இணைப்பானை சற்றே தளர்த்திவிட்டு,

வளையங்களை மாட்டுங்கள்
தோடுகளில் உள்ள வளையங்களை கோர்த்துவிட்டால் தோடுகள் அணிந்துகொள்ள தயார்.

தாயரான நிலை



0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites