விளையாட்டாகக் கற்றுக்கொண்ட விஷயம், வாழ்க்கைக்கே ஆதாரமாகி இருக்கிறது சென்னை தமிழரசிக்கு. அனேகமாக எல்லார் வீடுகளிலும் கேரம் போர்டு இருக்கும். அதன் பின்னால் நான்கு மூலைகளிலும் சதுர வடிவ வலை அடிக்கப்பட்டிருப்பதைக் கவனித்திருக்கலாம். அந்த வலை பின்னுவதே வாழ்க்கையாகிப் கேரம் போர்டு வலையில் பின்னலாம் பணம்!
சம்பாதிக்கலாம் வீட்டில் இருந்தபடியே போனதோடு, வருமானத்துக்கான வழியையும் காட்டியிருக்கிறது தமிழரசிக்கு.
எப்படி ஆரம்பம்?
‘‘ஒன்பதாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். பள்ளிக்கூடத்துல படிக்கிறப்பவே எம்பிராய் டரி கத்துக்கிட்டேன். பாண்டிச்சேரில கொஞ்ச நாள் இருந்தேன். அங்கெல்லாம் கைகளால பின்ற நம்மளோட எம்பிராய் டரி வேலைப்பாடுகளை வெளிநாட்டுக்காரங்க விரும்பி வாங்கிட்
டுப் போவாங்க. கேரம் போர்டுக்கான வலை பின்ற வாய்ப்பு அங்கதான் வந்தது. கேரம் போர்டு கம்பெனியிலேயே நூல் வாங்கித் தந்து, டஜன்
கணக்குல வலை மட்டும் பின் னித்தரச் சொல்லிக் கேட்டாங்க. சென்னை வந்த பிறகு,இங்க உள்ள சில கம்பெனிகள் கேட்டதால, கிட்டத்தட்ட 10 வருஷமா பண்ணிட்டிருக்கேன்’’ என்கிற தமிழரசி, கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு அதற்கான வழிகளைக் காட்டத் தயாராக இருக்கிறார்.
என்னென்ன தேவை?
‘‘குரோஷா நூல், ஊசி மட்டும்தான் மூலதனம். எம்பிராய் டரி தெரிஞ்சவங்களுக்கும்,குரோஷா பின்னத் தெரிஞ்சவங்களுக்கும்
இது சுலபம். ஒரு பண்டில் நூலில் 8 வலை பின்னலாம். மாடலுக்கேத்தபடி அது கூடவோ,குறையவோ செய் யும்.’’
லாபம் மற்றும் பிசினஸ் வாய் ப்பு?
‘‘ஒரு நாளைக்கு 5 டஜன் வலை வரைக்கும் பின்னலாம். விளையாட்டுப் பொருள்கள் விற்பனை செய் யற கடைகள்கிட்ட பேசி, மொத்தமா ஆர்டர் எடுத்துப் பண்ணிக் கொடுத்தா,பெரிசா லாபம் பார்க்கலாம்.நூலையும் வாங்கிக்கொடுத்து, மாடலும் தந்து,ஒரு டஜனுக்கு 8 ரூபாய்

0 comments:
Post a Comment