இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 25, 2011

24 காரட் தங்கத்தினால் முகப்பூச்சு செய்யும் பெண்கள்


வெளிநாடுகளில் பிரல்யமான ஆடம்பர விடுதியில் 24காரட் தங்கத்தில் முகப்பூச்சு செய்கிறார்கள்.
ஒருமுறை இந்த முகப்பூச்சு செய்வதற்கு 560 டொலர்கள் செலவு செய்கின்றனர். இந்த முகப்பூச்சு செய்வதனால் முகம் தங்கம் போல் மின்னுமாம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites