இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, December 17, 2011

துகளட்டை தயாரித்தல்

துகளட்டை தயாரித்தல்

 துகளட்டை தயாரித்தல்

பயன்
:
தென்னை நார்க்கழிவு துகளட்டை தயாரிக்க பயன்படுகிறது.
திறன்
:
அமையவிருக்கும் ஆலையைப் பொறுத்தது.
விலை
:
ரூ. 2 இலட்சம் வரை முதலீடு தேவைப்படும்
அமைப்பு
:
நார்த்தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்கும்  தென்னை நார்க்கழிவு சுற்றுப்புறம் மாசுபடுதலுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ளஊறுவிளைவிக்கும். இது லிக்னோ செல்லுலோஸ்  அதிகம் உள்ள   பொருளாக இருப்பதால் இதிலிருந்து துகளட்டை தயாரிக்கப்படுகிறது. துகளட்டை தயாரிக்க பீனால் பார்மால்டிஹைடு (16%) அல்லர் யூரியா பார்மால்டிஹைடு  (20%) பசையாக ள பயன்படுகிறது. நார்க் கழிவும் பசையும் நன்கு கலந்து விரும்பிய ளதடிமன் அளவிற்கு 120 செல்சியஸ் 15 முதல் 20 நிமிடத்திற்கு வெப்பத்தில், அழுத்தப்படுகிறது. அட்டையில் உருவாக்கப்பட்ட முனை மற்றும் வேண்டாத பகுதிகள் வெட்டிவிடப்படுகிறது. இந்த அட்டை மேஜையின் மேல் பகுதி மற்றும் கட்டிடங்களின் உட்புற வேலைப்பாடு ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம். இந்த நார்க்கழிவு அட்டைக்கு நீர் உறிஞ்சும் மற்றும் விரிவடையும் திறன் அதிகமாகும்.
சிறப்பு அம்சங்கள்
:
தென்னை நார்க்கழிவிற்கு தகுந்த பயன்பாடு மேஜையின் மேற்பகுதி மற்றும் கட்டிடங்களின் உட்புற வேலைப்பாடுகளுக்கு அட்டை மிகவும் பயன்படுகிறது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites