மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தகுதிகள்:
1. வயது 18லிருந்து 30க்குள் இருக்க வேண்டும்.
2. ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
3. கை, கால் மற்றும் காது குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியடைந்தவர்கள்.
பயிற்சிக்காலம் : மூன்று மாதங்கள்.
பயிற்சி நடைபெறும் இடம் : அரசு தொழில் பயிற்சி மையம், புதுக்கோட்டை.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவைகள் :
1. கல்வித்தகுதி சான்று நகல்.
2. ஜாதிச் சான்று நகல்,
3. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல்.
4. குடும்ப அட்டை நகல்.
5. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 1.
குறிப்பு: “பயிற்சி காலத்தின் போது இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் செய்து தரப்படும். விடுதியில் தங்காத தினசரி பயிற்சிக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை பெற்றுத் தரப்படும்.
மேலும் பயிற்சி பற்றிய விபரங்களுக்கும் மற்றும் விண்ணப்பங்களை பெற அணுக வேண்டிய முகவரி
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
புதிய பேருந்து நிலையம் அருகில் – புதுக்கோட்டை, தொலைபேசி எண்:04322-223 678.
புதிய பேருந்து நிலையம் அருகில் – புதுக்கோட்டை, தொலைபேசி எண்:04322-223 678.
தகவல்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், புதுக்கோட்டை
தகவல் சேகரிப்பு: எஸ். முருகேசன், கிராம வள மையம், புதுக்கோட்டை.
0 comments:
Post a Comment