தாய் வித்து காளான் பூசணத்தை தானிய அடிப்படையிலான ஊடகத்தில் வைத்து வளர்ப்பதேயாகும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால் சோதனை செய்யப்பட்ட பல பொருட்களில், சோளம் தான் பூஞ்சாண் வளர்வதற்கு ஏதுவாக உள்ளது. நோயற்ற சோள தானியங்களை காளான் வித்து வளர்வதற்கான அடிப்படைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தாய்க் காளான் வித்துக்களை தயாரிப்பதற்கான முறை பின்வருமாறு தரப்பட்டுள்ளது
- சோளத் தானியங்களை சுத்தமான நீரில் ஊற வைத்து, சேதமடைந்த தானியங்களை அகற்ற வேண்டும்
- சோளத்தை 30 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும்
- வேக வைத்த தானியங்களை சமதள தரையில் பரப்பி ஈரப்பதத்தை போக்க வேண்டும்
- 50% ஈரப்பத நிலையில், கால்சியம் கார்பனேட்டை உலர் தானியங்களுடன் 20 கிராம் / கிலோ என்ற அளவில் கலக்க வேண்டும்
- கிருமி நீக்கம் செய்த பாட்டில்களில் முக்கால் அளவு உயரத்திற்கு (சுமாராக 300 – 330 கிராம் / பாட்டில் (அ) கலன்) நிரப்பி, பிளாஸ்டிக் வளையத்தை உட்செலுத்தி, முனைகளை உறிஞ்சும் தன்மையற்ற பஞ்சைக் கொண்டு மூட வேண்டும்
- பஞ்சைச் சுற்றி பயனற்ற தாளைக் கொண்டு மூடி நூலைக் கொண்டு இறுக்கமாகக் கட்ட வேண்டும்
- இந்த பைகளை அழுத்தக் கொப்பரையில் வைத்து, 20 – எல்பி. எஸ் அழுத்தத்தில், 2 மணி நேரத்திற்கு வைத்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்
- குளிர்ந்த பின், பைகளை வெளியே எடுத்து, புற ஊதாக் கதிர் உள்ள வளர்ச்சி ஊடகத்தில் 20 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும்
- பின் பூஞ்சாண் வளர்ச்சியை இரண்டு அரைப்பகுதியாக வெட்டி, ஒரு பகுதியை பாட்டிலிலும், அடுத்த அரைப்பகுதியை அடுத்த பாட்டிலிலும் மாற்ற வேண்டும்
- பூசண வளர்ச்சி உட்செலுத்திய பாட்டிலை 10 நாட்களுக்கு அறை வெப்ப நிலையில் வைத்து அடைகாக்க வேண்டும். இதுவே படுக்கை வித்துத் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது
குறிப்பு: கால்சியம் கார்பனேட் கலப்பதின் நோக்கம்
- வேகவைத்த தானியங்களில் உள்ள ஈரப்பதத்தை அகற்ற
- தானியங்களின் கார அமிலத் தண்மையை நடுநிலைப் படுத்த
- கிருமி நீக்கம் செய்தபின் கட்டியாவதைத் தடுக்க
![]() |
வெள்ளை சோளத் தானியங்கள்
|
![]() |
வேகவைத்தல் (30 நிமிடங்கள்)
|
![]() |
நிழலில் உலர்த்துதல்
|
![]() |
கால்சியம் கார்பனேட் (20 கிராம் / கிலோ) கலக்குதல்
|
![]() |
பிளாஸ்டிக் வளையங்கள்
|
காளான் வித்துப்பைகள் தயாரித்தல்
|
![]() |
நிலை – 1
|
![]() |
நிலை – 2
|
![]() |
நிலை – 3
|
![]() |
தானியங்களை பைகளில் நிறைத்தல்
|
![]() |
பிளாஸ்டிக் வளையங்கள் கொண்டு இறுக்குதல்
|
![]() |
உறிஞ்சும் தன்மையற்ற பஞ்சைக் கொண்டு அடைத்தல்
|
![]() |
தாளைக் கொண்டு மூடி, நூலைக் கொண்டு கட்டுதல்
|
![]() |
தட்டுக்களில் சேமித்தல்
|
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- சோளத்தை அளவுக்கு அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையென்றால், தானியங்கள் பிரிந்து விடும்
- கால்சியம் கார்பனேட்டை பரிந்துரைக்கப்பட்ட அளவே பயன்படுத்த வேண்டும
நச்சுக் காளான்

அமேனிட்டா கன்ஸ்டிக்டா

லென்டினஸ் எடோட்ஸ்

ஆரிகுளேரியா பாலிடிரிக்கா

சைசோபில்லம் கம்யூனே

ஃப்ளேமுளினா வெலுட்டைப்ஸ்

பொலிட்டஸ் எடுலிஸ்

ட்ரெமெல்லா ஃபூசிபார்மிஸ்

பாலிபோரஸ் அம்பலேட்டஸ்

அபேனிட்டா சிசரியா

கேன்தரல்லஸ் சிபேரிக்கஸ்

ஹெரிசியம் எரினாசியஸ்

லேட்டிபோரஸ் சல்ப்யூரிஸ்

மார்செல்லா டெலிசியோசா

ஹெப்போமைசிஸ் ஹயலினூ

அமேனிட்டா ஃபேலோய்ட்ஸ்

அமேனிட்டா ஆக்ரியேட்டா

அமேனிட்டா மஸ்கேரியா

அமேனிட்டா மஸ்கேரியா
காளான் உற்பத்தியாளர்கள்
வ. எண்
|
பெயர் மற்றும் முகவரி
|
தொலைபேசி எண்
|
1
|
திரு. எம். மோகனா சுந்தரம்,
ஏ ப்ரின்ஸ் 5 காளான், பால் காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், புள்ளியன் காடு தோட்டம், சூரியம்பாளையம், பெத்தம்பாளையம் (அஞ்சல்), ஈரோடு – 638116 |
04294-35208
|
2
|
திருமதி. கே. புவனேஸ்வரி,
அபி ஆனந்த் காளான், சிப்பிக்காளான் கருவிழை மற்றும் காளான் உற்பத்தியாளர், 5 – ஏ, தலைவர், கருப்பண்ண தேவர் வீதி, சூலூர், கோவை – 1 |
889601
|
3
|
திரு. செல்வா சேகரன். ஆர்,
அக்ரோவின் பண்ணை, சிப்பிக்காளான் கருவிழை மற்றும் காளான் உற்பத்தியாளர், 175 - பி, தலைவர், கருப்பண்ண தேவர் வீதி, சூலூர், கோவை – 1 |
887325, 888325,889914, Resi:881898
Cell:98422-88325 மின்னஞ்சல்:ocean24@eth.net |
4
|
திரு. டி.சி. குணாலன், DEE,
தாரா காளான் மையம், சிப்பிக்காளான், பால் காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், எல்.ஜி.எம் – 2, சேலம் முகாம், மேட்டூர் அணை – 2, சேலம் |
04298-40872
|
5
|
திரு. ஆர். பாபு,
ஈஸ்ட்வுட் அக்ரோ சிஸ்டம், காளான் கருவிழை, தாய் காளான் கருவிழை, வளர்ப்புக் குழாய், சிப்பிக்காளான் காளான் உற்பத்தியாளர், 3/27, பி, வி.ஆர்.ஆர் வளாகம், மருதமலை சாலை, வடவள்ளி, கோவை – 41 |
424747, வீடு: 424736
|
6
|
திரு.பி.இழஞ்செழியன், எம். ராதாகிருஷ்ணன்,
எம். கலைவானன், க்ரீ் ஹவுஸ பால் காளான் பண்ணை, சிப்பிக்காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், ஆர் 18/1, வெப்ப உறைவிடம், ஆர் – 4, பகுதி, சுப்பிரமணியர் கோவில் எதிரில், மேட்டூர்அணை – 1, சேலம் |
04298-43083, 43969
|
7
|
திரு. கே. ஜே. பாலா சுந்தரம், ஜே. சாந்தி,
இன்டிகா காளான் பண்ணை, பால் காளான், காளான் விதைகள், அங்கக உரம், 4/62 – ஏ, கவுண்டம்பாளையம் அஞ்சல், விஜயம்பாளையம் வழி, கோவை – 110 |
854262
|
8
|
திருமதி. வி.அகிலா, M.Com, PGDCA, மற்றும் வி. பாக்யா,
ஜெயசக்தி காளான் பண்ணை, சிப்பிக்காளான் உற்பத்தியாளர், நள்ளிக்கவுண்டனூர், அய்யம்பாளையம் அஞ்சல், கவுண்தப்பாடி – 638456 |
04285-24668, 04256-42084
|
9
|
திருமதி. வேதம்பாள் மூர்த்தி,
கள்ளக்குழு, ஓண்ஸ்டர் காளான் விதைகள் மற்றும் காளான் உற்பத்தியாளர், கள்ளன்கட்டுவலசு, போலவகள்ளிப்பாளையம் அஞ்சல், கோபி – 638476 |
04285-25083, 26470 p.p
|
10
|
திரு. டி. இராஜேந்திரனம், ஆர். கே. ராமஜெயம்,
மதுரா காளான் உணவு உற்பத்திப் பொருள், பால் மற்றும் சிப்பிக்காளான் உற்பத்தியாளர், ஊறுகாய் உற்பத்தியாளர், 3/261 ஹெச், தங்கா நகர், பெரம்பலூர் சாலை, துரையூர் – 621010 |
45297, வீடு: 44557
|
11
|
திருமதி. எஸ்.மீனாட்சி, (W/o ஏ.ஆர். சுப்பிரமணியன்),
மகா காளான் பண்ணை, காளான் உற்பத்தியாளர், எக்ஸ் – 27, கோவைப்புதூர், கோவை – 42 |
0422-807021
|
12
|
எம்.ஆர்.டி. காளான் விதைகள்,
சிப்பிக்காளான், காளான் கருவிழை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில், 16, மாரியம்மன் கோவில் வீதி, டி.என்.பாளையம், பி.என்.புதூர், கோவை – 41 |
440223, 430830
|
13
|
திருமதி. ராதா சண்முகம், புரதா சுய உதவிக் குழு,
பால் மற்றும் சிப்பிக்காளான், காளான் கருவிழை மற்றும் சூப் பவுடர், ஊறுகாய் உற்பத்தியாளர், உலர் காளான், காளான் பிரிவு, செங்குளம் இன்குர் அஞ்சல், பெருந்துரை (வழி), ஈரோடு, தமிழ்நாடு |
04294-30321, 30564
மின்னஞ்சல்:drda@erode.tn.nic.in |
14
|
திருமதி. வசந்தி ஜெயபாலன்,
ராஜ லக்ஷ்மி காளான் பண்ணை, காளான் கருவிழை தரத்தின் சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் கிடைக்குமிடம், 71 – பி, திலகர் வீதி, சீரனாயக்கன் பாளையம், கோவை – 7 |
434734
|
15
|
திரு. எஸ். செந்தில், ஆர். விஜயகுமார்,
ரேவதி காளான் பண்ணை, பால் காளான் உற்பத்தியாளர் மற்றும் காளான் உற்பத்திப்பொருள் விற்பனை, 104 ரபிந்தர்நாத் தாகூர் சாலை, மணியகாரன்பாளையம், கோவை – 6 |
0422-537161
|
16
|
திருமதி. ஆர். விஜயலக்ஷ்மி (W/o ரமேஷ் குமார்),
ஆர். வி. காளான் பண்ணை, சிப்பிக் காளான் மற்றும் பால் காளான் விதைகள், 1/41, ஆசிரியர் குடியிருப்பு, குள்ளம்பாளையம், கோபி – 638 476 |
04285-28190
|
17
|
திரு. சி. கதிர்வேல்,
சக்தி காளான், சூப் பவுடர், சிப்பிக்காளான் மற்றும் பால் காளான், காளான் கருவிழை உற்பத்தியாளர், 69, கட்டூர் வீதி, டி.என். பாளையம், ஈரோடு – 638 506 |
04295-60899
|
18
|
திரு. ஜே. சஹாயநாதன்,
சஹாய் காளான் பண்ணை, சிப்பிக் காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், கருமபுரம் அஞ்சல், காரிப்பட்டி, சேலம் – 636 106 |
0427-812341
|
19
|
திரு.பி. மாரப்ப கவுண்டர்,
சக்தி காளான் பண்ணை, பால், சிப்பிக் காளான், மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், குப்பக்காடு, மலைப்பாளையம், முள்ளம்பட்டி அஞ்சல், நாசியனூர், ஈரோடு – 638 107 |
0424-556263
|
20
|
திரு. பி. சோம சுந்தரம்,
எஸ்.ஆர்.ஜி. காளான் பண்ணை, சிப்பிக் காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், தெத்துக்காடு அஞ்சல், கலப்பனாயக்கன்பட்டி (வழி), நாமக்கல் – 637 404 |
04286-42259
|
21
|
திரு. கே. நட்ராயன்,
ஸ்ரீநிவாஸ் காளான் விதைகள், சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் கருவிழை மற்றும் அங்கக உரம் உற்பத்தியாளர், 3/59, சக்தி நகர், சர்வேயர் காலனி, கே.புதூர் அஞ்சல், மதுரை – 625 007 |
0452-560547
|
22
|
திரு. ஆர். ரங்கராஜ்,
ஸ்ரீ சக்தி காளான், சிப்பிக்காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், ஜோதிபுரம், 548, மேட்டுப்பாளையம் சாலை, பெரியநாயக்கன் பாளையம், கோவை- 47 |
0422-893115,
0422- 893727 |
23
|
திரு.என். சுப்பிரமணியன்,
சுஜி களன் உலகம், பால் காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், வங்கரன்காடு, குமாரசாமிபாளையம், கணபதிபாளையம் அஞ்சல், ஈரோடு – 638153 |
0424-51686
தொலைபேசி:98430-89681 |
24
|
கே. தியாகராஜன்,
சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் உற்பத்தியாளர், சின்னியம்பாளையம், கஞ்சி கோவில் அஞ்சல், ஈரோடு – 638 116 |
04294-35556
|
25
|
திருமதி. ஜி. திலகவதி,
டி.ஜி. காளான்கள், சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் கருவிழை உற்பத்தியாளர், 44, தீம் கவுண்டர் வீதி, கவுண்டம்பாளையம், கோவை – 30 |
-
|
26
|
திரு. டி. யோகநாதம்,
வேல் முருகா களன், சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் உற்பத்தியாளர், 376, ஒணைக்கட்டு சாலை, சூரம்பட்டி வலசு, ஈரோடு - 9 |
272913
|
27
|
கே. வெங்கடேசன்,
சிப்பிக்காளான் உற்பத்தியாளர், ப்ளாட் எண். 4, ராஜாஜி வீதி, நைநார் மண்டபம், பாண்டிச்சேரி – 4 |
043-355269
|
28
|
திரு. கே.எஸ். சரவணன் (சேகர்),
எஸ்.எஸ். காளான்கள், சிப்பிக்காளான், உலர் காளான் விதைகள் உற்பத்தியாளர், ஐயர் தோட்டம், களராமணி, கோபி(எஸ்) – 638 476 |
-
|
29
|
திரு. டி.பி. பொன்னுசாமி,
சக்தி காளான் மற்றும் விதைகள் மையம், சிப்பிக்காளான், பால் காளான் மற்றும் காளான் கருவிழை, திட்டம் பாளையம், மரவப்பாளையம், சென்னிமலை – 638 051 |
04257-43018,
04294-52247 |
30
|
திரு. டி. பரமேஸ்வரன்,
(S/o ஆர். தசப்பன், நில களன் பண்ணை, சிப்பிக்காளான் உற்பத்தியாளர், பச்சைமலை அடிவாரம் பின்புரம், கோபி – 638 476 |
26500
|
0 comments:
Post a Comment